districts

img

ஒன்றிய பாஜக அரசின் விவசாய விரோத பட்ஜெட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பொதுத்துறையில் அவுட்சோர்சிங்கை கைவிட கோரி கடலூரில் சிஐடியு சார்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில் ஜி பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் எஸ்.ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் டி.பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.