districts

பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆக.11-

    மணிப்பூர் மற்றும் ஹரியா னாவில் மதக் கலவரத்தை தூண்டிவிடும் பாஜகவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வியா ழனன்று மரக்கடை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மலைக் கோட்டை பகுதி செயலாளர் லெனின் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநி லக் குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ரெங்கராஜன், வெற்றிச் செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நூற்றுக் கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.