districts

img

சிபிஎம் க.பரமத்தி ஒன்றியச் செயலாளர் தேர்வு

கரூர்,பிப்.01- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின்  க. பரமத்தி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு உறுப்பினர் குமார் தலைமையில் நடை பெற்றது.   மாவட்டச் செயலாளர் மா.ஜோதி பாசு, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கா.கந்தசாமி கலந்து கொண்டனர். இதில் கட்சியின் க.பரமத்தி ஒன்றியச்  செயலாளராக  சி.ஆர்.ராஜா முகமது தேர்வு செய்யப்பட்டார்.