districts

பாபநாசம் பெனிபிட் பண்ட், பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை

பாபநாசம் பெனிபிட் பண்ட், பாபநாசம் லயன்ஸ் கிளப் இணைந்து கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பாபநாசம் காவல் டிஎஸ்பி பூரணி பொது கபசுர குடிநீர், முகக் கவசம் வழங்கினார். பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், லயன்ஸ் கிளப் தலைவர் கணேசன், செயலாளர் அண்ணா செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.