districts

img

ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் எல்.ஜி என்ற தோழர் எல். கோபாலகிருஷ்ணன்

ஆசிரியர் இயக்கங்களின் மூத்த தலைவர் எல்.ஜி என்ற தோழர் எல். கோபாலகிருஷ்ணன் ( 102 ) உடல் நலக்குறைவால் செவ்வாயன்று காலமானார்.  அவருக்கு ஆசிரியர் கூட்டமைப்புகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.தலைவர்  மணிமேகலை, பொதுச்செயலாளர் மயில், மாவட்ட தலைவர்கள், சிபிஎம் மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், தீக்கதிர்  திருச்சிப் பதிப்பு பொதுமேலாளர் ஜெயபால்  ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.