districts

img

தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவு நாள் நிகழ்ச்சி

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பி.ராமமூர்த்தியின் நினைவு நாள் நிகழ்ச்சி திருச்சி திருவெள்ளறையில் வியாழனன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் முருகேசன், மாதர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் விசாலாட்சி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.