districts

img

சிஐடியு கரூர் மாவட்ட உதவிச் செயலாளரும், சிபிஎம் மாவட்டக் குழு

சிஐடியு கரூர் மாவட்ட உதவிச் செயலாளரும், சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினருமான ஹோ-சி-மின்-வெண்ணிலா தம்பதியின் மகள் பிரியங்கா மற்றும் பாலகிருஷ்ணன்-ஜெயபாரதி தம்பதியின் மகன் ஹரிவிஷ்ணு ஆகியோரது திருமணம் சேலம் மாவட்டம் மேச்சேரியில் நடைபெற்றது. இதில் நிர்மல் பள்ளி நிதியாக ரூ.5000 சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடமும், தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.5000 கட்சியின் முன்னாள் மாநிலக் குழு உறுப்பினர் ஜி.ரத்தினவேலு, கரூர் மாவட்டச் செயலாளர் மா.ஜோதிபாசு ஆகியோரிடமும் வழங்கப்பட்டது.