districts

img

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மின்கல சக்கர நாற்காலி

அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 9 மாற்றுத்திறனாளிகளுக்கு மின்கல சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.