districts

img

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு ஆண்டு விழா

கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் விளையாட்டு ஆண்டு விழா  முதல்வர் ராமகிருஷ்ணன் சாந்தி தலைமையில் நடைபெற்றது.  வரலாற்று துறைத் தலைவர் சிவகாம சுந்தரி, உடற்கல்வி இயக்குநர் குமணன், சிறப்பு அழைப்பாளர்களாக மிஸ்டர் வேர்ல்ட் அர்ஜுனா விருது பெற்ற பாஸ்கரன், மிஸ்டர் இந்தியா மற்றும் தமிழ்நாடு ஆணழகன் சங்க செயலாளர் பாலமுருகன் ஆகியோர் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினர். நிறைவாக உடற் கல்வி இயக்குநர் மாரிமுத்து நன்றி கூறினார்.