districts

img

சம்பா, தாளடி பயிர்கள் ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிரின் தற்போதைய நிலை, பாசன நீரின் இருப்பு மற்றும் நீர் ஆதாரங்களை வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர்  எஸ்.நடராஜன், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.