districts

img

நாகப்பட்டினத்தில் எல்பிஎப் மாவட்டக் கவுன்சில் தலைவர் இரா.தம்பிதுரை தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மீதான சாதி கொலைவெறி தாக்குதலை கண்டித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கடலூரில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.