districts

img

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழா

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38 ஆவது பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சிராப்பள்ளியில் நடைபெறும் அரசு விழா ஆகியவற்றில் கலந்து கொள்ள வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாயன்று, திருச்சிராப்பள்ளி விமான நிலையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணிவித்து, ‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர்’ ஆங்கில பதிப்பு புத்தகத்தை வழங்கி வரவேற்றார். ஆளுநர் ஆர்.என்.ரவி. மற்றும் அமைச்சர்கள் உடனிருந்தனர்.