districts

img

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வையச்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.30.80 லட்சம்

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வையச்சேரி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ரூ.30.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 2 வகுப்பறை கட்டிடத்தை முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார், இதையொட்டி பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியத் தலைவர் கலைச்செல்வன், மாவட்டக் கவுன்சிலர் ராதிகா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.