districts

img

வள்ளலாரின் 200ஆவது ஆண்டு விழா

தில் இந்து சமய அறநிலை யத் துறையின் சார்பில் திருவருட்பிரகாச வள்ளலார் பிறந்த 200-ஆவது ஆண்டுவிழா, சத்திய தருமசாலை தொடங்கி 156-ஆவது ஆண்டு தொடக்கம், ஜோதி தரிசனம் காட்டத் தொடங்கி 152-ஆவது ஆண்டு தொடக்கம் என  முப்பெரும் விழா நடைபெற்றது.  விழாவில், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் மரு. அருண் தம்புராஜ், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.பி.நாகை மாலி, தாட்கோ தலைவர் உ.மதிவாணன் மற்றும் சன்மார்க்க சங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.