திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசினர் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் லதா பூரணம் தலைமையில் நடைபெற்றது. அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தர் கலா மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். 700 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.