districts

img

திருவையாறு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வட்டாரத்தில் வேளாண் இணை இயக்குநர் (தஞ்சாவூர்) ஜஸ்டின், வேளாண் துணை இயக்குநர் (மத்திய திட்டம் ) ஈஸ்வர், ஆகியோர் திருவையாறு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தனர். பின்னர்  சாத்தனூர் கிராமத்தில் உள்ள மீன் குட்டையை பார்வையிட்டனர். வேளாண் அலுவலர் சினேகா, உதவி வேளாண் அலுவலர் கவிதா உடனிருந்தனர்.

;