தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே ராஜாமடம், கீழத்தோட்டம் கடற்கரை பகுதியில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, கடற்கரை பகுதியில், தேசியக்கொடியுடன் கூடிய, நாடாளுமன்ற மாதிரியும், தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மணல் சிற்பம் அமைத்து, வண்ணம் தீட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.