சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நமது நிருபர் ஏப்ரல் 22, 2022 4/22/2022 7:25:09 PM தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து, சாலை பாதுகாப்பு, நெடுஞ்சாலை, மருத்துவம் மற்றும் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.