districts

img

சிபிஎம்-இல் இணைந்த விழா

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் செம்மங்குடி-சேத்திகுளம் கிராமத்தில் இருந்து பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி இளைஞர்கள், பெண்கள் உட்பட 25 குடும்பத்தினர் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இணைப்பு நிகழ்ச்சிக்கு சிபிஎம் திருவிடைமருதூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால் வாழ்த்து தெரிவித்தார்.