பாபநாசம் தாலுகா அலுவலகத்தில் 160 பயனாளிகளுக்கு ரேசன் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டது. பாபநாசம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் (வருவாய்) சுகபுத்ரா, கும்பகோணம் ஆர்டிஓ லதா, வட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.