districts

img

விருது பெற்ற சமூக ஆர்வலருக்கு பாராட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற கவுதம் முத்துவுக்கு  சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச் செயலாளர் எம்.சிவகுமார் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.