districts

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வந்தவாசி ஊராட்சி

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊழியர் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. ஒன்றிய தலைவர் எம்.ஏழுமலை தலைமை தாங்கினார். செயலாளர் பிரேமா 10 அம்ச கோரிக்கையினை விளக்கி பேசினார். ஒன்றிய இணைச் செயலாளர் சந்திரா சிறப்புரையாற்றினார்.