districts

img

விழுப்புரத்தில் வாலிபர் சங்கம் உறுதி ஏற்பு

விழுப்புரம்,நவ.4- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 43-வது அமைப்பு தினத்தையொட்டி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பிரகாஷ் தலைமை தாங்கி னார்.  முன்னாள் மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயலாளர் சே.அறிவழ கன், பொரு ளாளர் கே.தேவநாதன், மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பார்த்தி பன், கே.தீர்த்த மலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.