districts

img

ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்

தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள மாசிநாயக்கனப்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு ஓசூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.