கள்ளக்குறிச்சி ஸ்ரீ ராஜூ இதயம் மற்றும் தோல் மருத்துவமனை சார்பில் உலக இதய விழாவை முன்னிட்டு ரூ.1.25 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் இயந்திரங்கள் ஆட்சியர் ஷ்ரவன் குமார் வழங்கினார். இருதய சிகிச்சை நிபுணர் பாபு சக்கரவர்த்தி, மருத்துவர் இந்து பாலா ஆகியோர் உடனிருந்தனர்.