districts

img

ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் சார்பில் மகளிர் தின விழா

ஐசிஎப் யுனைட்டெட் ஒர்க்கர்ஸ் யூனியன் - உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் மகளிர் தின விழா கே.ஆர்.பாரதி தலைமையில் சனிக்கிழமையன்று (ஏப்.9) நடைபெற்றது. சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு, பிரியதர்ஷிணி        எம்.சி., கே7 காவல்நிலைய ஆய்வாளர் எஸ்.சாமுண்டீஸ்வரி, ஐசிஎப் யூனியன் அமைப்பு தலைவர் வி.மோகன், மருத்துவர் ஏ.கவிதாதேவி உட்பட பலர் பேசினர்.