வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை நமது நிருபர் அக்டோபர் 1, 2024 10/1/2024 9:41:46 PM வேலூர் விஐடி பல்கலைக்கழகம் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை (காட்பாடி) இணைந்து தூய்மை இந்தியா இயக்கம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வினை காட்பாடி ரயில் நிலையத்தில் நடத்தினர்.