districts

img

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கான  வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துக்கோரியும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அரசுடைமையாக்கப்பட்ட வங்கிப் பணிகளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிக்கப்படுவதைக் கண்டித்தும், தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கான  வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்துக்கோரியும் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே போன்று மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.