districts

img

மறைந்த சிபிஎம் மூத்தத் தோழர் எஸ்.நெடுஞ்சேரலாதனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சிபிஎம் மூத்தத் தோழர் எஸ்.நெடுஞ்சேரலாதன் உடலுக்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், ஆர்டி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.