தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அஞ்சலி செலுத்தினார். தோழர் என்.சங்கரய்யா உடலுக்கு நியூஸ் 7 செய்தி தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியர் தியாகச்செம்மல் அஞ்சலி செலுத்தினார்.