தோழர் என்.சங்கரய்யாவின் மறைவையொட்டி திருவொற்றியூரில் அஞ்சலிக் கூட்டம் நமது நிருபர் நவம்பர் 17, 2023 11/17/2023 9:42:36 PM மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் என்.சங்கரய்யாவின் மறைவையொட்டி திருவொற்றியூரில் அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.