ஓட்டுநர் மீதான தாக்குதலை கண்டித்து போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நமது நிருபர் பிப்ரவரி 16, 2023 2/16/2023 11:32:50 PM ஓட்டுநர் மீதான தாக்குதலை கண்டித்து வியாழனன்று (பிப்.16) பிராட்வே பேருந்து நிலையத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் பேருந்துகளை சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.