districts

img

திருவொற்றியூர் எர்ணாவூர் முல்லை நகர் பேருந்து நிலைய நிழற் குடை சேதம்

திருவொற்றியூர் எர்ணாவூர் முல்லை நகர் பேருந்து நிலைய நிழற் குடை சேதம் அடைந்திருப்பதால் மழை மற்றும் வெயில் காலங்களில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.