திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரை நமது நிருபர் ஏப்ரல் 5, 2024 4/5/2024 12:00:00 AM திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சி. என். அண்ணாதுரைக்கு வாக்குகள் கேட்டு, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ஆகியோர் திருவண்ணாமலை நகர வீதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.