தீக்கதிர் நாளிதழுக்கான 23 சந்தாக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியத்திடம் மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி வழங்கினார். தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். குமார், மாவட்ட குழு உறுப்பினர் எம்.சரஸ்வதி எம்.சி., பகுதி குழு உறுப்பினர்கள் ஆர்.ரமேஷ், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.