districts

img

தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கை

தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் கும்மிடிப்பூண்டி, வல்லூர் அனல் மின் நிலையம் ஆகிய இடங்களில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டங்கள்  நடைபெற்றன. இதில் சிஐடியு மாநில துணைத்  தலைவர் கே.விஜயன் பங்கேற்று பேசினார்.