மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் பேரூராட்சி 1ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மா.கவுதம் முத்து வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி கூறினார். உடன் சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பெரணமல்லூர் சேகரன், இடைக்குழு உறுப்பினர் பி.கே.முருகன், கிளைச் செயலாளர்கள் எம்.சரஸ்வதி, கே.பெருமாள், பொன்.விஜய், அசோகன், புண்ணியகோட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.