districts

img

 15 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம்  பொருத்தப்பட ஸ்கூட்டர் வழங்கல்

ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில்  15 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம்  பொருத்தப்பட ஸ்கூட்டர் தலா ரூ.78,850 மதிப்பீட்டிலும், முதுகுத் தண்டுவடம் பாதிக்கப்பட்ட 4 மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேகமாக இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் தலா ரூ.99,777 மதிப்பீட்டிலும் அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.