districts

img

மக்களுக்கு கொசு வலைகளை வழங்கல்

திருவொற்றியூர் 4ஆவது வார்டு கெனால் ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு மாமன்ற உறுப்பினர் ஆர் . ஜெயராமன் கொசு வலைகளை வழங்கினார். இதில்  சுகாதார அதிகாரி கார்த்திக், கே.பவுல் (திமுக), கே.வெங்கடய்யா (சிபிஎம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.