districts

img

வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹாஷ்மி நினைவு தினம்

வீதி நாடகக் கலைஞர் சப்தர் ஹாஷ்மி நினைவு தினத்தையொட்டி எழும்பூர் பகுதி, கே.பி.பார்க் அருகே  சென்னைக் கலைக்குழுவினர் ‘பயணம்’ நாடகத்தை நிகழ்த்தினர்.