districts

சிட்லப்பாக்கம் குடியிருப்புகளை அகற்ற நடவடிக்கை ?

சென்னை, ஜூலை 3 - சிட்லப்பாக்கம் ஏரிக்கரை ஓரம் சர்வே எண் 256/1ல் பெரியார் தெரு, ஆனந்தா நகர் உள்ளது. இங்கு 60 வருடங்களாக வசிக்கும் 154 குடும்பங்களை அகற்ற வருவாய்த்துறை திட்ட மிட்டுள்ளது. இதன்படி ஜூலை 3 அன்று குடியிருப்புகளை அகற்ற பாதுகாப்பு கேட்டு தாம்பரம் வட்டாட்சியர், தாம்பரம் மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.