districts

img

மறைந்த டேபிள் டெடென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் குடும்பத்தினருக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நிதியுதவி

இளம் டேபிள் டெடென்னிஸ் விளையாட்டு வீரர் விஷ்வா தீனதயாளன் ஷில்லாங் செல்லும் வழியில் வாகன விபத்தில் மரணமடைந்த இதையொட்டி அவரது குடும்பத்தினருக்கு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் வியாழனன்று (ஏப்.28) முதலமைச்சர் பொது நிவாரண நிதி ரூ 10 லட்சத்திற்கான காசோலையை நேரில் சென்று வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், செயலாளர் அபூர்வா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் இரா.ஆனந்தகுமார் உள்ளிட்டோர் உள்ளனர்.