districts

img

வேகத்தடை அமைக்கும் பணி

திருவொற்றியூர் 4ஆவது வார்டுக்குட்பட்ட எர்ணாவூர் மகாலட்சுமி நகரின் பிரதான சாலையில் அமைக்கப்படும் வேகத்தடை பணியை மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் ஆய்வு செய்தார். சிபிஎம்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியம், பகுதிச் செயலாளர் எஸ் கதிர்வேல், நிர்வாகி வெங்கடையா, கிராம நிர்வாகிகள் குப்பன், மணிகண்டன், கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.