சிறப்பு மருத்துவ முகாம் நமது நிருபர் மார்ச் 18, 2023 3/18/2023 11:09:08 PM பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சனிக்கிழமையன்று (மார்ச் 18) 98வது வட்டம், ராஜி தெருவில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார்.