districts

img

வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கழிவுநீர் கசிவு

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கடந்த 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு கழிவுநீர் கால்வாயை உடனடியாக சீர்ப்படுத்தவும் ஒகேனக்கல் கூட்டு குடிநீரை அப்பகுதிக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.