தேசிய அளவில் சிறந்த ஆசிரியராக தேர்வு செய்யப்பட்ட முகலூர் அரசு நடுநிலைப் பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் என்.கீதாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் திம்ம ரெட்டி, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜேம்ஸ் ஆஞ்சல மேரி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.