districts

பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை?

சென்னை,ஏப்.18 பள்ளி சிறுவர்கள் கோடை வெயிலின் தாக்கத் தால் கடுமையாக பாதிக்கப் படுவதை தவிர்க்க சனிக் கிழமை விடுமுறைவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவி களுக்கு மட்டும் சனிக்கிழ மைகளில் விடுமுறை விட லாமா? என்பது பற்றி பள்ளிக் கல்வித்துறை பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரி விக்கின்றன.