districts

img

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்

திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை மனு அளித்து பிரச்சாரம் செய்தனர்.