districts

img

இறுதிக் கட்டத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை விரிவாக்கப் பணி

சென்னை அடையாறு கேன்சர் மருத்துவமனை முதல் மத்திய கைலாஷ் வரை சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. அடையாறு மார்க்கத்தில் நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.