ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் அண்ணா நகர் பகுதியில் சேதமடைந்த மின் பில்லரை மறு சீரமைக்கும் பணியை ஆய்வு செய்தனர் நமது நிருபர் ஜூன் 22, 2023 6/22/2023 11:06:33 PM ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் அண்ணா நகர் பகுதியில் சேதமடைந்த மின் பில்லரை மறு சீரமைக்கும் பணியை மாமன்ற உறுப்பினர் பா.விமலா, உதவி பொறியாளர் ஜெயராமன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.